- மத்திய அமைச்சர்
- பூஸ் கோயல்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- பாஜக
- எடபாடி பழனிசாமி
- சென்னை கிரீன் வே ரோட் ரோட் ஹவுஸ்
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜகவினர் சந்தித்தனர். பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில், பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளிக்கிறார்.
