மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான BCCI வருடாந்திர ஒப்பந்தத்தில், A+ பிரிவில் தற்போது இருக்கும் கோலி மற்றும் ரோஹித் B பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ODI-களில் மட்டும் விளையாடி வருவதால் இம்மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் A+ என்ற பிரிவே நீக்கப்பட்டு, A, B, C, D பிரிவுகளில் மட்டும் புதிய ஒப்பந்தம் அமையும் எனக் கூறப்படுகிறது.
