சென்னை: ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் கூறினார்.
