×

மேம்பால பணியை ஒன்றிய சேர்மன் ஆய்வு

தேன்கனிக்கோட்டை, ஜன.28: தேன்கனிக்கோட்டை அருகே, மல்லசந்திரம் ஊராட்சி அடைகலாபுரம் கிராமத்திலிருந்து, தொட்டபேளூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில், சனத்குமார் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகளை, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.

Tags : Union ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...