சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.