சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி மனு அளித்துள்ளார். கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
