தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கினார் மச்சாடோ

 

வாஷிங்டன்: தனக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசை வெள்ளை மாளிகையில் டிரம்ப்பிடம் வழங்கினார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருந்தார் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ. பல போர்களை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் பிடிவாதம். பிடிவாதத்தை தொடர்ந்து தனக்கு வழங்கிய நோபல் பரிசை அவருக்கு அளித்தார்

Related Stories: