இந்திய கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.