திருவள்ளூர்: மப்பேட்டில் வடமாநில இளைஞரைத் தாக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநில இளைஞர் தங்கியிருந்த வீட்டில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து தாக்கிய லோகேஷ் (20), ராஜேஷ் (20) கைது செய்யப்பட்டனர்.