கிருஷ்ணகிரி, ஜன. 10: பர்கூர் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார் எதிர்புறம் யாஷிகா டிரேடர்ஸில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிரடி தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது இயக்குனர் வடிகி செட்டி, மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, யாஷிகா டிரேடர்ஸின் மூலம் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எற்ற வகையில் உயர்தர முன்னணி நிறுவனங்களான யூனைடெட் கலர்ஸ் ஆப் பெனிட்டான் ஆடைகளை இறக்குமதி செய்து, தள்ளுபடி விற்பனையில் செய்து வருகிறோம். அதிரடி தள்ளுபடியாக ஆண்களுக்கு ஒரு ஆடை எடுத்தால் மூன்று இலவசம், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஒரு ஆடை எடுத்தால் 4 ஆடைகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகை பொங்கல் திருவிழா வரை மட்டுமே. இந்த அரிய வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்,’ என்றனர்.
பொங்கல் சிறப்பு விற்பனை
- பொங்கல்
- கிருஷ்ணகிரி
- யாஷிகா டிரேடர்ஸ்
- ரிலையன்ஸ் ஸ்மார்ட்
- பஜார்
- பர்கூர்
- வாடிகி செட்டி
- சுரேஷ் குமார்
- யாஷிகா டிரேடர்ஸின்…
