×

நாமக்கல் முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து ரூ. 6ஆக நிர்ணயம்

நாமக்கல் : நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து ரூ. 6ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 40 காசுகள் குறைந்தது. விற்பனை தொடர்ந்து சரிவடைந்து, அதிகளவு முட்டைகள் தேக்கமடைந்ததால் விலை குறைக்கப்பட்டது.

Tags : Namakkal Egg Farm ,NAMAKAL ,EGG ,RS ,
× RELATED ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...