×

குற்றாலத்தில் நண்பரை கொலை செய்த மூவர் கைது..!!

தென்காசி: குற்றாலத்தில் நண்பரை கொலை செய்துவிட்டு போதையில் அருகே படுத்து உறங்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை வீரவநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் தனது நண்பர் கவுதம் உள்ளிட்ட மூவருடன் காரில் குற்றாலம் சென்றுள்ளார். குற்றாலத்தில் ராம்குமாரை கொன்றுவிட்டு போதையில் உறங்கிய கவுதம், மணிகண்டன், முகமது ஆசிக் ஆகியோர் போலீசார் கைது செய்தனர். ராம்குமார் தன்னை கிண்டல் செய்துகொண்டே இருந்ததால் கவுதம் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர்.

Tags : Mower ,TENKASI ,Ramkumar ,Nella Weeravanallur ,Gautam ,
× RELATED முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு...