புதுச்சேரியில் ஊடகவியலாளர்கள் குடும்ப நலத்திட்டம் தொடங்க அரசாணை பிறப்பிப்பு!!

புதுச்சேரி : புதுச்சேரியில் ஊடகவியலாளர்கள் குடும்ப நலத்திட்டம் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது பத்திரிக்கையாளர் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. நிரந்தர உடல் குறைபாடால் வருமானம் ஈட்ட முடியாதவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், புற்றுநோய், இதய அறுவை சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்ட நோய் சிகிச்சைகளுக்காக தலா ரூ.3 லட்சம் வரை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: