×

எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம்

லக்னோ: எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உ.பி.யில் 15.44 புதிய தலைமுறை கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 12.55 கோடியாக குறைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 18.70% பேர் நீக்கப்பட்டுள்ளனர்

Tags : Uttar Pradesh ,SIR ,Election Commission ,Lucknow ,UP ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...