×

நீலாம்பூர் பகுதியில் 7ம் தேதி மின் தடை

 

கோவை,ஜன.5: கோவை மின் பகிர்மான வட்டம் (தெற்கு) அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளைமறுநாள்( 7ம் தேதி) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீலாம்பூர், முதலி பாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுண்டரி அசோசியேசன் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nilambur ,Coimbatore ,Coimbatore Electricity Distribution Circle ,South ,station ,
× RELATED தமிழர் திருநாளை முன்னிட்டு பொங்கல் பானைகள் தயாரிப்பு தீவிரம்