×

மேட்டுக்கடையில் இன்று மின்தடை

ஈரோடு, ஜன.3: ஈரோடு அடுத்த மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (3ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், மேல் திண்டல்,கீழ் திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம்,

பவளத்தாம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாயைளம், இளையகவுண்டன்பாளையம், எம்ஜிஆர் நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, நசியனூர்-ஈரோடு சாலை, தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன் குட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

Tags : Mettukadadai ,Erode ,Upper Tindal ,Lower Tindal ,Sakthi Nagar ,Selvam Nagar ,Veerappampalayam ,Nanjanapuram ,Sengodampalayam ,Vallipurathanpalayam ,Veppampalayam ,Pavalathampalayam ,
× RELATED மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்...