சிம்லா: இமாச்சலபிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள நலகர் காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் நேற்று காலை குண்டு ஒன்று வெடித்தது. இதில் 16மிமீ தடிமன் கொண்ட கண்ணாடிகள் கூட நொறுங்கி உடைந்தன. ஜன்னல்கள், கதவுகள் அதிர்ந்தன. உயிர்சேதம் இல்லை.