கொடுமுடி: ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கொடுமுடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த பாலமுருகாகி (49) கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
