×

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை!!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் தொடங்கியது. பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய குறைபாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Tags : E.V. Velu ,Thangam Thennarasu ,Anbil Mahesh ,Chennai ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...