×

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் நிலவி வருவதால் விமான சேவை பாதிப்பு.!

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் நிலவி வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத் செல்லக்கூடிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, புனே, கொல்கத்தாவில் இருந்து சென்னை வரக்கூடிய 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

Tags : Delhi ,northern ,Chennai ,Jaipur ,Kolkata ,Ghaziabad ,Patna ,Pune ,
× RELATED ஆண்கள் வங்கிக் கணக்கில் வரவு...