×

சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயம்!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். கணவர் முருகானந்தம், மனைவி சரஸ்வதி, மகன் சந்தியா ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Mayiladuthurai ,Muruganandam ,Saraswathi ,Sandhya ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்