×

மதுரை-துபாய் இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும்: ஸ்பைஸ்ஜெட்

மதுரை: மதுரை-துபாய் இடையே நாளை முதல் விமான சேவை தொடங்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு, அகமதாபாத், டெல்லி, மும்பையில் இருந்தும் துபாய்க்கு விமான சேவை தொடங்கப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலியாக கடந்த 8 நாள்களாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Tags : Madurai- ,Dubai ,SpiceJet ,Madurai ,Pune ,Jaipur ,Kozhikode ,Ahmedabad ,Delhi ,Mumbai ,America ,
× RELATED கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக...