×

திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு 17 நிபந்தனைகள் விதிப்பு : அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு காவல்துறையினர் 17 நிபந்தனைகள் விதித்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் தெரிவித்துள்ளார். 150 ஏக்கர் நிலத்தில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இடவசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1.30 லட்சம் இளைஞர் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : DIMUKA YOUNGARANI NORTH ,ZONE ,ADMINISTRATORS ,MINISTER ,Velu ,Tiruvannamalai ,Dimuka Youth Northern Zone Administrators Meeting ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்