திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.