சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.