×

கேரளா உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் 2 கட்டங்களாக 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்திற்கு தேர்தல் நடைபெற்றது. 14 மாவட்டங்களில் 244 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Panchayat ,
× RELATED அர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான்...