எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் நீதிமன்றம் அதிகமாக தலையிட்டு அறிவுரைகளை வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் நீதிமன்றம் அதிகமாக தலையிட்டு அறிவுரைகளை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். என்பது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளும் பணி அல்ல. தேர்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்வதை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு கருத்து தெரிவித்து வருகிறது.

Related Stories: