மகாகவி பாரதியாரின் கவிதைகள், சிந்தனைகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின: பிரதமர் மோடி

டெல்லி: மகாகவி பாரதியாரின் கவிதைகள், சிந்தனைகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் தேசிய, கலாச்சார உணர்வை பாரதியார் ஒளிரச் செய்தார். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின. தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பில்லாதவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: