அரசு டிஜிட்டல் சேவைகளில் கிமி பயன்பாட்டிற்கு மொழி மாதிரிகளை உருவாக்க நடவடிக்கை என்ன?.. திமுக எம்.பி. கே. ஈஸ்வரசாமி கேள்வி

இந்திய மொழிகளில் உள்நாட்டு மொழி மாதிரிகளை (லிலிவிs) உருவாக்குவதற்கான தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டம் மற்றும் இந்தியாகிமி மிஷனின் செயல்பாடுகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தகைய மாதிரிகளின் உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்காக தனியார் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லது தொடக்க நிறுவனங்களுடன் ஏதேனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? மொழி மாதிரிகள் அடிப்படையிலான தீர்வுகளை செயல்படுத்த அடையாளம் காணப்பட்ட துறைகள் மற்றும் பொது சேவைகள் என்ன? அரசாங்க டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் இந்த மொழி மாதிரிகளை பயன்படுத்த நெறிமுறைகளை அரசாங்கம் வகுத்துள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார்.

Related Stories: