ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏன்? டி.ஆர். பாலு எம்.பி. கேள்வி

டெல்லி: ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏன்? என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் மொத்த நிதி மற்றும் செலவுகள், நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்படும் வசதிகள் குறித்து திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் இதுவரை அடைந்த இலக்குகள், நடந்து கொண்டிருக்கும் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அனைத்து பணிகளும் நிறைவடையும் காலக்கெடு என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: