×

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலை அடுத்து வயநாடு எல்லையில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலை அடுத்து வயநாடு எல்லையில் உள்ள 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சேரம்பாடி, தாளூர், அய்யன்கொல்லி உள்ளிட்ட 5 இடங்களில் டிசம்பர். 13 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

Tags : Kerala ,TASMAC ,Wayanad border ,Cherambadi ,Thalur ,Ayyankolli ,
× RELATED இதற்கும் நாங்கள் நீதிமன்றத்தை நாட...