×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு

 

டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் 5ஆம் தேதி கேரளா சென்று 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் சென்று சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.

Tags : Tamil Nadu Assembly ,Delhi ,Chief Election Commissioner ,Kerala ,West ,
× RELATED ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை:...