பொங்கல் வைத்து போராட்டம்

மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உபகரணங்கள் மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். இத்திட்டத்தை நடப்பு ஆண்டில் அமல்படுத்த வேண்டும் என கோரி, சிஐடியு மாநகர் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கனகவேல் தலைமையில், எல்லீஸ் நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி, பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வாராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>