×

திமுகவினர் சார்பில் கல்லம்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

 

பொன்னமராவதி,டிச.7: பொன்னமராவதி பகுதியில் மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய ஊராட்சிகளில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது

Tags : KALLAMBATI URADCHI ,TAMUGWINAR ,Ponnamarawati ,Dimuka ,STATE PHYSICIAN ,ANNAMALAI ,TAMIL NATURAL RESOURCES MINISTER ,RAGUPATI ,
× RELATED சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை...