“டிச.15 வரை பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்” : மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்

மும்பை :இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ள நிலையில், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக டிச.15 வரை கூடுதல் கட்டணம் எதுவுமின்றி பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பயணிகள் ரத்து செய்த டிக்கெட்டுகளுக்கு முழு பணமும் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: