- மதுரா
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- மெட்ரோ
- எய்ம்ஸ்
- பாஜக
- தீபம்
- திருப்பரங்குன்றம்
சென்னை: மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா?…அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மெட்ரோ, எய்ம்ஸ், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் இவைதான் மதுரையில் வளர்ச்சிக்காக மக்கள் கேட்பது; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி பாஜகவினர் 2 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சர் எக்ஸ் தள பதிவிட்டுள்ளார்.
