×

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோவை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Tiruvallur ,Chengalpattu ,Ranipet ,Kanchipuram ,Villupuram ,Cuddalore ,Kallakurichi ,Tiruvannamalai ,Ariyalur ,Perambalur ,Mayiladuthurai ,Thanjavur ,Thiruvarur ,Nagapattinam ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி