சென்னை : மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கை கடமையாய் செயல்படுபவர் கி.வீரமணி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
