×

திருவல்லிக்கேணியில் சையது காசிம் என்பவர் வீட்டில் மழையால் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சையது காசிம் என்பவர் வீட்டில் மழையால் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக சையது காசிம் வீட்டில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருந்த 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Tags : Syed Kasim ,Thiruvallikeni ,Chennai ,Syed ,Kasim ,Thiruvallikeni, Chennai ,Syed Qasim ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி