×

தமிழ்நாட்டு கடற்கரையை விட்டு மேலும் விலகிச் செல்லும் டிட்வா புயல்!

சென்னை: கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கி.மீ. தள்ளி வங்கக் கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது 30 முதல் 70 கி.மீ. விலகி கடலுக்குள் பயணிக்கும் எனவும் சென்னையில் இருந்து 220 கி.மீ. தெற்கு – தெற்கிழக்கில் டிட்வா புயல் உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : tidwa ,Tamil Nadu ,Chennai ,Bank Sea ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி