×

டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு!

சென்னை: டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய 4 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி ஆகிய 5 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது

Tags : Storm Tidwa ,Chennai ,Nagai ,Karaikal ,Puducherry ,Cuddalore ,Tidwa ,Toltur ,Bambon ,Tuthukudi ,Katupalli ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி