×

சம்பா நெற்பயிர், இதர பயிர்களை காப்பீடு செய்ய டிச.1ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்தது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சம்பா நெற்பயிர், இதர பயிர்களை காப்பீடு செய்ய டிச.1ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்தது தமிழ்நாடு அரசு.பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் டிச.1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான சம்பா நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி