×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. SIR உள்ளிட்டவை குறித்தும், எம்பிக்களின் செயல்பாடுகள் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.

Tags : DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,SIR ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி