×

கனமழை காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் நாசர் தகவல்

சென்னை; கனமழை காரணமாக இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sri Lanka ,Minister ,Nassar ,Chennai ,
× RELATED அதிமுக கூட்டத்தில் விசிலா? பிடுங்கி வீசி எறிந்த நிர்வாகி