அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்தார்!

 

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.வில் இணைந்தார். பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர் சத்தியபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு இன்று அல்லது நாளை தவெகவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: