வங்கக் கடலில் புயல் உருவாகாது என்று கூறவில்லை என சென்னை வானிலை மையம் விளக்கம்

 

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகாது என்று கூறவில்லை என சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா, இல்லையா என்பதை புயல் எச்சரிக்கை மையம் உரியநேரத்தில் தெரிவிக்கும்.

Related Stories: