கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கியது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

 

சென்னை: 2005ல் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் சுட்டு கொன்ற வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் வழக்கில் 3 பேர் குற்றவாளி என்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தார் சிங் மீதான வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நகை, பணத்திற்காக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

Related Stories: