×

அரசு மருத்துவமனைகளில் நெஞ்சக பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: அரசு மருத்துவமனைகளில் நெஞ்சக பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த நெஞ்சக பிரிவு செயல்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags : EU government ,Delhi ,Nencha Division ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...