×

நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. நொய்டா அருகே நிதாரி பகுதியில் பல குழந்தைகளை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார். 2011ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுரேந்தர் கோலி தாக்கல் செய்த சீராய்வு மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Surender Kohli ,Nidari ,Delhi ,Noida ,2011 Supreme Court ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...