×

டெல்லி செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடல்

டெல்லி: டெல்லி செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடபட்டுள்ளன.

Tags : Delhi Red Fort ,Delhi ,Red Fort ,Red ,Fort ,
× RELATED இந்தியாவில் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்..!!